News & Events

அனைவருக்கும் வணக்கம்,

நம் ஜெய்வாபாய் பள்ளியில் முன்னாள் மாணவிகள் கூட்டம் 2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவிகள் வரை நடைபெற உள்ளது.

ஆகவே குறிப்பிட்ட ஆண்டு மாணவிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

விழாவின் நோக்கம் :

“நம் பள்ளிக்கு நம் பங்களிப்பு”,

“நமக்கு நாமே “.

தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டம் நடைபெறும்
நாள் : 25-12-2022 ஞாயிற்றுகிழமை

இடம் : நமது ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

நேரம்: காலை 10:30 முதல் 12:30 வரை.

23-12-22 க்குள் முன்பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவு இல்லாமல் அனுமதி அளிக்கப்படமாட்டாது

அனுமதி கட்டணம்: 100

இப்படிக்கு,

JFS Trust ( Jaivabai Former students Trust)

For Registration: https://forms.gle/QmpVQEBWgBseZbs16